உணவில் சேர்க்கப்படும் உப்பில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
மும்பை ஐஐடி கல்வி நிறுவனம் இது தொடர்பாக ஆய்வு நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.
அதில் ஒரு கிலோ உப்பில் 63.76 Micro gm பிளாஸ்டிக் நுண் துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு நபர் சராசரியாக ஒரு நாளைக்கு 5 கிராம் அளவு உப்பை உட்கொண்டால் ஆண்டிற்கு 117 மைக்ரோ கிராம் பிளாஸ்டிக் பொருள்களைப் உட்கொள்கின்றனர்.
பிளாஸ்டிக் பொருட்களை உட்கொள்வதால் உடல்நலக்கோளாறுகள் ஏற்படுமா என்பது குறித்தும் ஆய்வு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரியவருகிறது.