கேழ்வரகு கூழு குடிப்பது கோடை நாட்களில் உடலை குளுமையாக வைத்துக்கொள்ளும் சிறந்த பாரம்பரிய உணவு. கேவுறு கூழு எப்படி செய்வது என கீழே உள்ள கேழ்வரகு கூழு செய்முறை விடியோவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.
Kelvaragu koolu kudippadhu kodai natkalil udalai kulumaiyaaga vaithukollum sirandha parambariya unavu. Kevuru koozhu eppadi seivadhu ena keele ulla seimurai videovai paartthu katrukollungal. கேழ்வரகு கூழ் செய்முறை - Ragi Koozh Seimurai | Keppai Koozh | Finger Millet Buttermilk Porridge - Summer Special Recipes in Tamil
5:46 AM
0