Type Here to Get Search Results !

மாட்டுக்கு மடி வீக்கம் வந்தால் என்ன செய்வது? வராமல் தடுப்பது எப்படி?

மாட்டுக்கு மடி வீக்கம் வந்தால் என்ன செய்வது? வராமல் தடுப்பது எப்படி?

மாட்டிற்கு மடி வீக்கம் வராமல் இருக்க: 

கறவை மாடு வளர்ப்பு பயிற்சி, மாடு வளர்ப்பு முறைகள், karavai maadu paramarippu, kalnadai valarpu tamil, Madi veekam iyarkai maruthuvam
  • கறவை மாடு படுக்கும் இடத்தை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஈரமாக இல்லாமல் இருக்குமாறு கவனித்து கொள்ளவேண்டும். 
  • பால் கறக்கும் முன்னறும் பால் கறந்த பின்னறும் கையை சுத்தமாக கழுவ வேண்டும் ஏனெனில் ஒரு மாட்டிற்கு மடிவீக்க நோய் இருந்தால் கை கழுவாமல் அடுத்த மாட்டில் பால் கறக்கும்பொழுது மடி வீக்க நோய் இல்லாத மாட்டிற்க்கும் அந்த நோய் தொற்றி கொள்ளும்.

மடி வீக்க நோய் வந்துவிட்டால் இயற்கை வைத்தியம்?

மாட்டின் மடியில் வீக்கம் தென்பட்டால் வேப்பம் கொழுந்து, கல் உப்பு,  மஞ்சள் மூன்றையும் ஒன்றாக அரைத்து வேப்ப எண்ணையில் கலந்து மடி வீக்கம் உள்ள இடங்களில் நோய் தீரும் வரை தடவ வேண்டும்.

maatukku madi veekkam vandhal enna seivadhu? varamal thaduppadhu eppadi?


Mattirkku madi veekam varamal irukka:

karavai maadu padukum idathai eppodhum suthamaaga vaithukolla vendum. iramaaga illamal irukkumaaru kavanitthu kollavendum.

paal karakkum munnarum paal karandha pinnarum kaiyai suthamaaga kaluva vendum enenil oru maatirkku madiveeka noi irundhal kai kaluvamal aduttha mattil paal karandhaal madi veeka noi illadha matrikkum andha noi thotri kollum.

Madi veekka noi vandhuvittal iyarkai vaithiyam?

maattin madiyil veekam thenbattal veppa ennai, veppam kolundhu, kal uppu, manjal moondraiyumn ondraga araithu madi veekam ulla idangalil thadava vendum.