தென்னை மரத்தை அதிகமாக தாக்கும் காண்டாமிருக வண்டு தடுக்க வழி:
ஆமணக்கு புண்ணாக்கு கரைசல் (விளக்கெண்ணெய் புண்ணாக்கு):
ஒரு மண் பானையில் 1 கிலோ ஆமணக்கு புண்ணாக்கை போட்டு முக்கால் பாகம் தண்ணீரால் நிரப்பி அதை தென்னை தோப்பில் வைத்து விடவேண்டும். இரண்டு மூன்று நாட்களில் அதில் ஒரு நொடி ஏற்பட்டு வாடை வீசும் அந்த வாடையினால் கவரப்பட்டு காண்டாமிருக வண்டுகள் கொத்து கொத்தாக பனையினுள் விழுந்து இறந்துவிடும்.
thennai marathai thakkum Kandamiruga vandu thadukka vali:
Amanakku punnakku karaisal (vilakennai punnakku)
oru man panaiyil 1 kilo amanakku punnakkai pottu mukkal pagam thanneeral nirappi adhai thennai thoppil vaitthu vidavendum. irandu moondru naatkalil adhil oru nodi erpatti vaadai veesum andha vadaiyinaal kavarapattu kaandmiruga vandugal kotthu kothaga panaiyinul vilundhu irandhuvidum.
Social Plugin