கற்பூரவள்ளி சட்னி - Karpooravalli chutney recipe in Tamil | Ajwain leaves chutney Recipe
செய்ய தேவையானவை:
- கற்பூர வள்ளி இலை
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி
- புதினா
- உளுந்தம்பருப்பு
- தேங்காய்
- கடுகு
- சீரகம்
- மிளகு
- புளி
- பச்சை மிளகாய்
- எண்ணெய்
- உப்பு
கற்பூரவள்ளி இலை மார்பக புற்று நோயை கூட தடுப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது, எனவே முடிந்த வரை பெண்கள் உணவுகளில் இதை சேர்த்து கொள்ளுங்க.
Also Read: குழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த கற்பூரவல்லி இலை கஷாயம்
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு போட்டு சிறிது வருத்ததும் அதனுடன் மிளகு, சீரகம், தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். புளி, புதினா, கருவேப்பிலை, கொத்தமல்லி, கற்பூரவல்லி சேர்த்து வதக்கிய பிறகு அதை மிக்ஸியில் போட்டு அரைத்தால் கற்பூரவல்லி இலை சட்னி ரெடி.
Read this in Tanglish: Karpooravalli Chutney Recipe in Tamil - Oma Valli Chutney Samayal