Type Here to Get Search Results !

Aircel numberஐ எப்படி வேர SIMக்கு மாற்றுவது?

0
சமீப காலமாக சிக்னல் கிடைப்பதில் பிரச்சனைகள் இருந்து வருகிறது அதற்க்கு காரணம் நிறுவனம் திவாலாகியதாக சொல்லப்படுகிறது. Aircel signal probelm, how to change the same number to other network tips

Aircel சிக்னல் பிரச்சனை,  Aircel numberஐ எப்படி வேர simக்கு மாற்றுவது?


சமீப காலமாக Aircel சிக்னல் கிடைப்பதில் பிரச்சனைகள் இருந்து வருகிறது அதற்க்கு காரணம் Aircel நிறுவனம் திவாலாகியதாக சொல்லப்படுகிறது.
மேலும் அந்நிறுவனத்தின் டவர்கள் வேலை செய்வது படி படியாக குறைக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. எனவே உங்க சிம்மில் சிக்னல் போவதற்குள் வேரு  நிறுவனத்திற்கு உங்கள் நம்பரை மாற்றிக்கொள்ள ஏதுவாக இந்த பதிவு.


aircel-number-sim-change-to-other-mobile-network

கருத்துரையிடுக

0 கருத்துகள்