தலையில் பொடுகு அரிப்பு அதிகம் இருக்கிறது. எந்த ஹேர் ஆயில் உபயோகிப்பது?
தலையில் பொடுகு அரிப்பு அதிகம் இருந்தது. ஆங்கில மருத்துவத்தில் எந்த பயனும் இல்லை. தற்போது ஆயூர்வேதத்தில் PSORA( சோரா) ஆயில் பயன்படுத்துகிறேன்.
தற்போது பொடுகு அரிப்பு முழுக்க நீங்கி விட்டது.
அதன் விலை - 100 Ml rs 110
- வெங்கி
Thaliyil Podugu Arippu adhigam irundhdhu. Angila marutthuvathil endha payanum illai. Tharpodhu Ayurvedhathil PSORA endra oil payanbadutthugiren. tharposhu mulukka podugu neengi vittadhu.
Adhan Vilai: 100Ml. Rs.110.
Social Plugin