டீ தூளில் கலப்படம் உள்ளதா என எளிதில் எப்படி கண்டுபிடிப்பது?
டீ தூளை சிறிது எடுத்து பேப்பரில் வைத்து அதில் சிறிது நீரை விட்டால் அந்த பேப்பர் நிறம் மாறினால் அந்த டீ தூளில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என உறுதி செய்துகொள்ளலாம்.
கலப்படம் இல்லாத டீ தூளாக இருந்தால் சுடுநீரில் போட்டால் மட்டுமே கலர் வர வேண்டும்.
Social Plugin