தம்பதிகள் பலர் கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது என்பது மிகவும் ஆபத்தான ஒன்று என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் கர்ப்ப காலத்தின் போது உடலுறவு கொள்வது என்பது எந்த வகையிலும் குழந்தைக்கு ஆபத்தாக அமையாது. மாறாக கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்வதால், பிரசவம் எளிமையானதாகிறது..!
pregnancy questions tamil - pregnancy doubts in tamil
சிலருக்கு ஆணுறுப்பு குழந்தையையோ அல்லது கருப்பையையோ துன்புறுத்துவதாக அமையும் என்ற ஒரு பயம் இருக்கும் ஆனால் இவ்வாறு நடப்பதில்லை.. எனவே நீங்கள் கர்ப்ப காலத்தில் தினசரி உடலுறவு கொள்ளலாம்...!மருத்துவர்கள் உங்களை கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ள வேண்டாம் என்று கூறி இருந்தால் மட்டும் உடலுறவில் ஈடுபடாமல் இருப்பது நல்லது..
நீங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகும். பிறர் தாராளமாக கர்ப்ப காலத்தில் தினசரி உடலுறவு கொள்ளலாம். சொல்லப்போனால் கர்ப்பிணிகள் கணவனுடன் அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்வதால் நிறைய நன்மைகள்தான் கிடைக்கின்றது.
Social Plugin