Type Here to Get Search Results !

சர்க்கரை நோய் குறைக்கும் மாந்தளிர், வெந்தயம் - பாட்டி வைத்தியம்

சர்க்கரை நோய் குறைய பாட்டி வைத்தியம்.

1. மாமரத்தின் தளிர் இலைகளை எடுத்து உலர்த்தி இடித்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அந்த கஷாயத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.

2. வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதை நன்றாக மசித்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு குறையும்.


sarkkarai noy kuraiya paati vaithiyam.

1. Maamaratthin thalir ilaigalai edutthu ulartthi iditthu podi seidhu vaitthu kollavendum. Andha podiyil oru spoon alavu edutthu thanneeril pottu kothikka vaitthu vadigatti kollavendum. Andha kashaaiatthai dhinamum kaalaiyil saappittu vandhaal neerazhivu noy kuraiyum.

2. Vendhayatthai iravu muzhuvathum neeril oora vaitthu kaalaiyil adhai nanraaga masitthu dhinamum andha neerai kuditthu vandhaal neerizhivu kuraiyum