சமையல்: 'கம்பு லட்டு' செய்வது எப்படி?
தமிழர் பாரம்பரிய உணவான கம்பை வைத்து சிறுவர்களுக்கு சத்தான சமையல் செய்து கொடுங்க. கம்பில் இரும்பு சத்து, கால்சியம் சத்து மிகுதியாக உள்ளது. இதை தொடர்ந்து சிறுவர்களுக்கு கொடுத்து வந்தால் அவர்களது உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
கம்பு லட்டு சமையல், Kambu lattu recipe in tamil, bajra sweet recipe, Kambu Urundai / Barja ladoo, kambu laddu with jaggery snacks, mavu sweet recipe
Social Plugin