பொடி இட்லி - Podi idli Recipe in Tamil by Malar's Kitchen
இட்லி செய்து எடுத்து அதை சில நிமிடங்கள் ஆற வைக்கவும்.
சூடு சிறிது ஆரிய பிறகு இருபக்கமும் நல்லெண்ணை தடவி பின்பு இட்லி மிளகாய்ப்பொடி தடவவும்.
ஒரு நான் ஸ்டிக் பான் எடுத்து அதில் இட்லிகளை வைத்து லேசாக எண்ணை விட்டு மிதமான தீயில் இரு பக்கமும் சில நிமிடங்கள் வறுக்கவும். பின்னர் இறக்கி சூடாக பறிமாறவும்.
@மலர்ஸ் கிச்சன்
Podi idli recipe, Idlis tossed in podi, tiffin items in tamil, kalai unavu, பொடி இட்லி - செய்முறை, fried idli recipe in tamil, Malar's Kitchen
Social Plugin