சிவந்த உதடுகளைப் பெற..
தினமும் தூங்குவதற்கு முன் உதடுகளில் வெண்ணெய் தடவினால் குளிரினால் உதடுகள் வறண்டு போகாமல் தடுக்கலாம். தயிரை உதட்டில் தடவி வந்தால், உதட்டில் உண்டாகும் கருமை மறையும்.
sivandha udhadugalai pera..
thinamum thoonguvadharkku mun udhadugalil vennai thadavinaal kulirinaal udhadu varandu poogamaal thadukkalaam. thayirai udhattil thadavi vandhaal udhattul undaagum karumai maraiyum.
Social Plugin