வீட்டில் எறும்பு புற்று(குழி) தோண்டுவதை தடுக்க என்ன வழி?
வீட்டின் மூளை, இடுக்கு ஓரங்களில் எறும்பு குழி தோண்டி மண்ணை வெளியே தள்ளி வைக்கும், இதனை கட்டுபடுத்த அந்த இடத்தில் பெருங்காய தூளை தூவி விடுங்கள். பல நாட்களுக்கு எறும்பு புற்றே வைக்காது.
veettil erumbu puttru tonduvadhai thadukka enna vazhi?
Veettil moolai orangalil erumbu kuzhi nondi mannai veliye thalli vaikkum, idhanai kattupaduttha andha idatthil perungaya thoolai thoovi vidungal. pala natkalukku erumbu puttre vaikkaadhu.
Social Plugin