Type Here to Get Search Results !

தாக்க வந்த சிறுத்தையை அடித்தே விரட்டும் நண்பர்கள் - மிக அறிய காட்சி (Video)

மீரட் நகரிலுள்ள கட்டிட வேலை நடைபெறும் பகுதி ஒன்றில் சிறுத்தை புலி நுழைந்து அங்கிருந்த வாலிபரை தாக்க முற்பட்டது. அந்த வேளையில் அவருடன் உடனிருந்த நண்பர்கள் ஒரு தடியை கொண்டு சிறுத்தையை திருப்பி தாக்க, சிறுத்தை தப்பித்தோம் பிழைத்தோமென்று  ஓட்டமெடுத்து ஓடியது, அந்த காட்சி அங்கிருந்த ஒருவரின் கேமராவில் பதிவாகியகியுள்ளது. அந்த காட்சியை தவறாமல் பாருங்க..
Leopard attack in india, panther attack workers, video, tiget attack video, lets facing the leopard attach, siruthai aditthu virattum nanbargal ariya kaatchi
Leopard attack in india, panther attack workers, video, tiget attack video, lets facing the leopard attach, siruthai aditthu virattum nanbargal ariya kaatchi, aditthu virattum nanbargal, meerut news, tamil video news