18 நல்ல செயல்கள்...
1. நட - அதிர்வின்றி
2. பழகு - நாகரிகமாக
3. பேசு - பணிவாக
4. உண்ணு - அளவாக
5. சுவாசி - ஆழமாக
6. உடுத்து - அழகாக
7. செயல்படு - அச்சமின்றி
8. உழை - உண்மையாக
9. தூங்கு - அமைதியாக
10. சிந்தி - சுயமாக
11. நம்பு - சரியாக
12. திட்டமிடு - முன்னதாக
13. ஈட்டு - நேர்மையாக
14. சேமி - சிறிதாவது
15. செலவிடு - யோசித்து
16. நேசி - பேதம் கடந்து
17. படி - முடிவின்றி
18. மரணி - பயமின்றி
18 Nalla seyalgal..
1. Nada - adirvindri
2. pazhagu - Naagareegamaga
3. pesu - panivaaga
4. unnu - alavaaga
5. suvaasi - aazhamaaga
6. udutthu - azhagaaga
7. seyalbadu - achamindri
8. uzhai - unmaiyaaga
9. thoongu - amaidhiyaaga
10. sindhi - suyamaaga
11. nambu - sariyaaga
12. thittamidu - munnadhaaga
13. eettu - nermaiyaaga
14. semi - siridhaavadhu
15. selavidu - yositthu
16. nesi - pedham kadandhu
17. padi mudivindri
18. marani - payamindri
18 Nalla seyalgal, 18 good characters in tamil, nallavai, seyal, lifestyle, vaazhum kalai, vazhkai murai
Social Plugin