அக உறுப்புகளை பலப்படுத்த தினம்தோறும் சாப்பிட வேண்டிய எளிய இயற்கை மருத்துவ உணவு || irudhayam palam pera, kalleeral palam pera, Siruneeragam palam pera, nurai eeral palam pera
நமது உடலின் அகம் சார்ந்த உறுப்புகளான கல்லீரல், கிட்னி, பான்க்ரியாஸ், ஹார்ட், குடல், நுரையீரல், அனைத்தும் பலமாக இருக்க வைக்கும் எளிய இயற்க்கை உணவு ஒன்று உள்ளது அதை பார்ப்போம்.
தேவையானவை:
கிராம்பு - 50 அல்லது 100gram ( அரைப்பதர்க்காக)
தேன் - தேவையான அளவு
செய்முறை மாற்றும் சாப்பிடும் முறை:
கிராம்பை அரைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அதிலிருந்து 1 அல்லது 2 கிராம் கிராம்பு பொடியை எடுத்து அதனுடன் தேன் 3 கிராம் கலந்து காலை ஒரு வேலை விதம் ஒரு மண்டலமோ அல்லது அதற்க்கு மேலோ தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உள் உறுப்புக்கள் பலமடையும். கிட்னி வீக், இருதய வீக், கல்லீரல் பலம் குறைவு போன்ற அனைத்தும் மாறி பலம் கூடுதல் ஆகிவிடும்.
**குறிப்பு: கிராம்பை 1 அல்லது 2 கிராம் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் அதிகமாக கலந்தால் வாய் புண்ணாகிவிடும்.
aga uruppugalai palapaduttha iyarkai maruthuvam
agam saarndha uruppugalaana kalleeral, kidney, pancreas, heart, kudal, nuraiyeeral, anaitthum palamaaga irukka vaikkum eliya iyarkkai unavu.Thevaiyaanavai:
kiraambu (Cloves) - 50 or 100gm (araippadharkkaaga)
then (Honey) - thevaiyaana alavu
seimurai maatrum saapidum murai:
kirambai araitthu podi seidhu vaithukollavendum. adhilirundhu 1 alladhu 2 gram edutthu adhanudan then 3 gram kalandhu kaalai oru velai vidham oru mandalamo alladhu adharkku melo thodarndhu sappittu vandhaal ul urppukkal palamadaiyum.
**kurippu: kirambai 1 alladhu 2 gram mattume edutthukkolla vendum adhigamaga kalandhal vaai punnnagividum.
kidney weak, uterus weak, heart weak pondra anaitthum maari strengthen agividum.,
அகம் சார்ந்த உறுப்புகளான கல்லீரல், கிட்னி, பான்க்ரியாஸ், ஹார்ட், குடல், நுரையீரல், அனைத்தும் பலமாக இருக்க வைக்கும் எளிய இயற்க்கை மருத்துவ உணவு..!! கல்லீரல், கிட்னி, பான்க்ரியாஸ், ஹார்ட், குடல், நுரையீரல் பலமாக, aga uruppugalai palapaduttha iyarkai maruthuvam, unave marundhu, iyarkai unavu, maruthuvam, naturopathy in tamil, cloves and Honey medicine in tamil language, irudhayam palam pera, kalleeral palam pera, Siruneeragam palam pera, nurai eeral palam pera
Social Plugin