இந்தியாவிலேயே முதல் முறையாக அகமதாபாத்தில் பாரத் பட் என்ற தொழிலதிபர் அவருக்கு சொந்தமான சைவ உணவகத்தை மிக பிரம்மாண்டமாக தண்ணீருக்கு அடியில் வடிவமைத்துள்ளார். தரைமட்டத்திலிருந்து 20 அடி ஆழத்தில் 1.60 லட்சம் லிட்டர் தண்ணீரால் நிரம்பிய மீன் கண்காட்சியகத்திற்குள்ளே இந்த ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மீன் காட்சியகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன் வகைகள் உள்ளன. 32 இருக்கைகளை கொண்ட இந்த ஹோட்டலில் மெக்சிகன், தாய்லாந்து, மற்றும் இந்திய உணவுகள் பரிமாறப்படுகின்றன. குறிப்பாக சைவ உணவுகள் மட்டுமே இந்த ரெஸ்டாரண்டில் வழங்கப்படுகிறது. மேலும், இந்தியாவில் முதல் முறையாக தண்ணீருக்குள் ஒரு ஹோட்டல் வடிவமைக்கப்பட்டு இருப்பது அகமதாபாத்தில் மட்டும் தான் என்று சொல்லப்படுகிறது.
Underwater Restaurant in India: Thanneerukku adiyil piramaanda unavagam
india vil mudhan muraiyaaga ahemadabad nagaril barath baht endra theozhil adhibar avarukku sondhamaana saiva unavagathai miga piramaandamaaga thaneerukku adiyil vadivamaithullaar. tharaimattathil irundhu 20n adi azhathil 1.60 latcham litter thenneeral nirambiya meen kankatchi kkul indha hotel amaikkapattulladhu.
Social Plugin