பொது அறிவு வினா விடைகள் - 4 ( Pothu Arivu Vina vidai - Kelvi pathil Thoguppu - 4)
pothu arivu kelvi pathil, pothu arivu kalanjiyam for TNPSC, ulaga pothu arivu, question and answer in tamil, vina vidai, tamil podhu arivu, tnpscportal.in, gk questions in tamil
1) செக்கிழுத்த செம்மல் என்று போற்றப்பட்ட சுதந்திர வீரர் யார்?A) வ. உ. சிதம்பரம்பிள்ளை B) சுப்ரமணிய சிவா
C) பால கங்காதர திலகர் D) காமராஜர்
sekkizhuttha semmal endru potrappatta sudhandhira veerar yaar?
a)V. O. Chidambaram Pillai b)subramaniya siva
c)Balagangadhara thilagar d)kamarajar
A) கவர்னர் B) முதலமைச்சர்
C) ஜனாதிபதி D) பிரதமர்
kudiyarasu thinatthandru sengottayil yaaral kodiyettrapadugiradhu?
a)Governor b) chief minister
c) Janadhipathi d) Prime Minister
kudiyarasu thinatthandru sengottayil yaaral kodiyettrapadugiradhu?
a)Governor b) chief minister
c) Janadhipathi d) Prime Minister
3) உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்?
A)10 B)2
C)5 D)4
ulaga thadagala championship pottigal etthanai aandugalukku orumurai nadaiperum?
a)10 b)2
c)5 d)4
ulaga thadagala championship pottigal etthanai aandugalukku orumurai nadaiperum?
a)10 b)2
c)5 d)4
4) 2014 இல் கபடி உலக கோப்பையை வென்ற நாடு எது?
A) பாகிஸ்தான் B)
ஈரான்
C) இந்தியா D)
நேபால்
2014 il kabadi ulaga koppaiyai vendra naadu edhu?
a)pakistan b)iran
c)india d)nepal
2014 il kabadi ulaga koppaiyai vendra naadu edhu?
a)pakistan b)iran
c)india d)nepal
5) அமெரிக்கா'வின்
முதல்
ஜனாதிபதி யார்?
A)ஆபிரகாம் லிங்கன் B)ஜார்ஜ் வாஷிங்டன்
C)ஜார்ஜ் புஷ்
D)ஜான் கென்னெடி
america'vin mudhal janadhipadhi yaar?
a)Abraham lincon b)George Washington
c)George Bush d)john kennedy
america'vin mudhal janadhipadhi yaar?
a)Abraham lincon b)George Washington
c)George Bush d)john kennedy
6) தென்னாட்டு காந்தி
என்று
அழைக்கப்படும் தலைவர்
யார்?
A) காமராஜர் B) ராஜாஜி
C) அண்ணாதுரை D) M.G.R
thennaattu ghandhi endru azhaikkapadum thalaivar yaar?
a)kamarajar b)Rajaji
c)Annadhurai d)MGR
thennaattu ghandhi endru azhaikkapadum thalaivar yaar?
a)kamarajar b)Rajaji
c)Annadhurai d)MGR
7) பார்த்திபன் கனவு
என்ற
நாவலை
எழுதியவர் யார்?
A) ஜெய மோகன்
B) சுஜாதா
C) சாண்டில்யன் D)
கல்கி
paarthiban kanavu endra naavalai ezhudhiyavar yaar?
a)Jaya Mohan b)Sujatha
c)Sandilyan d)Kalki
paarthiban kanavu endra naavalai ezhudhiyavar yaar?
a)Jaya Mohan b)Sujatha
c)Sandilyan d)Kalki
8) எந்த மேற்கத்திய கருவி
இந்திய கிளாசிக் பாடல்களில் பயன்படுத்தப்படுகிறது?
A) புல்லாங்குழல் B)
வையலின்
C) கிடார் D) பியானோ
a)Pullanguzhal b)violin
c)Guitar d)Piano
9) ஒரு
பில்லியன் எனப்படுவது எவ்வளவு?
A)
1 கோடி
B)
10 கோடி
C)
5 கோடி
D)
100 கோடி
a)1 kodi b)10 kodi
c)5 kodi d)100 kodi
10) நியூயார்க் சுதந்திர தேவி
சிலை
எந்த
நாட்டினுடைய பரிசாக
வழங்கப்பட்டது?
A)ஜெர்மனி B)பிரான்ஸ்
C)மெக்சிகோ D)கியூபா
newyork sudhandhira devi silai endha naatinudaiya pasiraaga vazhangapattadhu?
a)germany b)France
c)mexico d)cuba
newyork sudhandhira devi silai endha naatinudaiya pasiraaga vazhangapattadhu?
a)germany b)France
c)mexico d)cuba
Social Plugin