Type Here to Get Search Results !

ஆஞ்சியோபிளாஸ்ட்டி Vs பை-பாஸ் சர்ஜரி இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

இதய ரத்த நாளங்களில் அடைப்பை நீக்கும் ஆஞ்சியோபிளாஸ்ட்டி vs பை-பாஸ் சர்ஜரி இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?


Angioplasty versus bypass surgery difference in tamilஇரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டால் இன்றைய நிலையில் ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக் குழாயின் தன்மை, அடைப்புகளின் அளவு ஆகியவற்றை 30 நிமிஷங்களில் கண்டறிந்து விடலாம். ஆஞ்சியோகிராம் வசதியுள்ள மருத்துவமனையில் உடனடியாக ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்படுகிறது.

அடைப்பின் தன்மை, அடைப்பு ஏற்பட்டிருக்கும் இடம், பாதித்த ரத்த குழாய் ஆகியவற்றுக்கு ஏற்ப, ஆஞ்சிபோபிளாஸ்ட்டி அல்லது பை-பாஸ் அறுவைச் சிகிச்சை செய்து இரத்த குழாய் அடைப்பு அகற்றபடுகிறது.

ஏதோ ஒரு இடத்தில் அடைப்பு இருக்கும் பட்சத்தில் ஆஞ்சியோபிளாஸ்ட் செய்து ஸ்டென்ட் பொருத்தலாம்.

அடைப்பின் அளவு அதிகமாக இருந்தாலோ, ஒன்றுக்கும் மேற்பட்ட கரோனரி ரத்தக் குழாய்களில் அடைப்பு இருந்தாலோ மருத்துவரின் ஆலோசனைப்படி, அவசர பை-பாஸ் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். ஏனெனில் அடைப்பை அகற்றினால்தான் நோயாளியைக் காப்பாற்ற முடியும்.
idhaya ratha nalangalil adaippai neekkum Angioplasty versus bypass surgery difference in tamil, Health doubts in tamil, heart disease, heart attack, Coronary Artery Disease, pain in the heart, idhaya vali, blood vessel block