திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் கண்ட விஷயம்..
காலி வாட்டர் பாட்டில்களை கண்ட இடங்களில் தூக்கி எரியும் மக்களை கட்டுக்குள் கொண்டுவரும் அற்புத திட்டம்..அங்கே வாட்டர் பாட்டில்கள் தவிர மற்ற எதுவும் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதியில்லை.
அப்படி எடுத்துப் போகிற ஒவ்வொரு வாட்டர் பாட்டிலுக்கும் ரூபாய் இருபது
(குறைந்த பட்சமாக) திருப்பிச் செலுத்தக் கூடிய வைப்புத் (டெப்பாசிட் ) தொகையாக வசூலிக்கிறார்கள்.
அப்படி வசூலிக்கப்பட்ட பாட்டில்களின் மீது ஒரு ஸ்டிக்கரை ஒட்டி விட்டு உள்ளே அனுமதிக்கிறார்கள். இவ்வாறான இடங்களில் தண்ணீரைக் குடித்துவிட்டு காலி பாட்டில்களை நாம் பூங்கா முழுக்க வீசிவிட்டு வந்துவிடுவோம்.
வைப்புத் (டெப்பாசிட் ) தொகை செலுத்தியிருப்பதால் நாம் அங்கங்கே காலி பாட்டிலை வீசி எறிந்து விடாமல் பத்திரமாக நுழைவாயில் வரை சுமந்து வந்து அவர்களிடம் காண்பித்துவிட்டு செலுத்திய தொகையை திரும்பப் பெற்றுக் கொண்டே பிறகு குப்பைத் தொட்டியில் போட்டோம்.
இது ஒரு நல்ல குப்பை மேலாண்மைத் திட்டம். Good Kaizen. இந்தியா முழுமைக்கும் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- Balu
Thiruvananthapuram uyiriyal poongavail kanda visahayam.. nalla kuppai melanmai thittam..
ange water bottle thavira mattra adhuvum ulle kondu sella anumadhi illai..
appadi edutthu pogira ovvoru water bottle kkum rubai 20(kuraindha batchamaaga) thiruppi vazhangakkodiya vaipputhogaiyaaga vasoolikkirargal.
appadi vasoolikkapatta bottle meedhu oru sticker otti vittu ulle anumadhikkiraaargal. ivvaarana idangalil thanneerai kuditthuvittu kaali bottlekalai naam poonga muzhukka veesivittu vandhuviduvom.
vaipputhogai(deposit) selutthiyiruppadhaal naam angaange empty bottle galai erindhuvidaamal batthiramaaga nuzhaivaayil varai sumandhu vandhu avargalidam kaanbitthuvittu selutthiya thogaiyai thirumbap pettruk konde piragu kuppai thottyil pottom.
idhu oru nalla kuppai melanmai thittam. Good Kaizen. india muzhumaikkum itthittathai amalbaduttha vendum.
pollution control tips in tamil, waste water bottle management in Thiruvananthapuram zoo, get back rs.20 for returning empty water bottle plan in kerala, kuppai melanmai, குப்பை மேலாண்மை , good practice, Good Kaizen

Social Plugin