ABS.. என்றால் என்ன? இதற்கும் நமது உயிர் உத்திரவாதத்திர்க்கும் என்ன சம்பந்தம்?..
ஆங்கிலத்தில் Anti Lock Braking System என்பதை சுருக்கமாக ABS என்று குறிப்பிடுகின்றனர்.
திடீரென ப்ரேக் பிடிக்கும்போது வாகனத்தின் டயர்கள் சறுக்கி சென்று விபத்தில் சிக்கிவிடும் நிலை ஏற்படுகிறது. இல்லாவிட்டால், பிரேக் ஷூக்கள் லாக் ஆகி, காரின் பேலன்சை குறைந்து நிலைதடுமாற செய்கிறது.

இந்த பிரச்சினைக்கு அருமருந்தான புதிய தொழில்நுட்பம்தான் ABS.
திடீரென பிரேக் பிடிக்கும்போது, சக்கரங்களுக்கு சீரான இடைவேளையில்
பிரேக்கிங் திறனை செலுத்தி சக்கரங்கள் சறுக்காதவாறு வாகனத்தை
நிறுத்துவதுதான் இந்த ஏ.பி.எஸ்., தொழில்நுட்பம்.
ஏபிஎஸ் இல்லாத வாகனங்களில் திடீரென பிரேக் பிடித்து நிறுத்துவதைவிட, ஏ.பி.எஸ்., தொழில்நுட்பம் வாகனத்தை சில மீட்டர் முன்னதாகவே நிறுத்திவிடும் என்பதும் இதன் விஷேசம்.
இந்த, ABS சிஸ்டம் இல்லாத காருக்கும், ABS பொருத்தப்பட்டுள்ள காருக்கும் இடையே என்ன வித்தியாசம் என விளக்கமாக தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்க
குறிப்பாக மழைக்காலங்களில் ஈரப்பதமான சாலைகளில் செல்லும்போதும், பிரேக் பிடித்தால் வாகனத்தின் சக்கரங்கள் சறுக்காதவாறு ஏ.பி.எஸ்., பார்த்துக் கொள்ளும்.
இதன் மூலம் டயர் விரைவில் தேய்மானம் ஆகாமல் பாதுகாக்கலாம். ஆனால், டயர் தேய்மானம் அடைந்த பிறகு இதனுடைய பலன் முழுமையாக கிடைக்காது என்பதும் நினைவில் இருக்கட்டும்...
ABS endral enna, car buying tips in tamil, anti lock braking system explanation in tamil, with abs without abs video, puthu car vanga pogum mun kavanikka vendiya safety guide, buy car with ABS for safe driving, car accident agamal thadukkum abs

Social Plugin