சமைக்காத ரசம் | Samaikkaadha Rasam Recipe
தேவையானவை: பீட்ரூட், காரட், திராட்சை, தக்காளி அல்லது அன்னாசி இவற்றில் எதாவது ஒன்று.மிளகு அல்லது பச்சைமிளகாய் இலக்கை, சீரகம், பூண்டு, கொத்தமல்லி
செய்முறை: முதலில் பீட்ரூட், காரட், திராட்சை, தக்காளி அல்லது அன்னாசி இவற்றில் எதாவது ஒன்றை எடுத்து மிக்சியில் இட்டு அரைத்து சாறு பிழிந்து எடுத்துகொள்ளவும்.
பிறகு மிளகு அல்லது பச்சைமிளகாய், ஏலக்காய், சீரகம், பூண்டு, கொத்தமல்லி இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து சாறு பிழிந்து எதுக்கவும்.
இந்த சாற்றை முதலில் எடுத்துவைத்துள்ள சாற்றுடன் சேர்த்து கலக்கி விட்டு அப்படியே பரிமாறவும். மிகவும் ருசியாக இருக்கும். இதையே சமைத்து பரிமாறும் ரசத்திற்கு பதிலாக செய்து கொடுக்கலாம்.
இதை சாப்பிடுவதால் வைட்டமின் சத்துக்கள் வீனாகமால் நமக்கு அப்படியே கிடைக்கும். இந்த சமைக்காத ரசத்தை சர்க்கரை நோயாளிகளிக்கும் கொடுக்கலாம். பொதுவாக அனைவரும் சாப்பிடலாம் எந்தவித பக்க விளைவுகளும் இருக்காது.
Samaikadha rasam recipe semurai, Uncooked food, Natural food recipes in tamil, iyarkai rasam samayal
Samaikaadha rasam seimurai
Seiyya thevaiyaanavai: beatroot carrot, thiraatchai, thakaali alladhu annaasi ivattril edhavadhu ondru.
milagu alladhu pachaimilagaai, elakkaai, seeragam, poondu, kothamalli
Seimurai:
mudhalil beatroot carrot, thiraatchai, thakaali alladhu annaasi ivattril edhavadhu ondrai edutthu mixili ittu araitthu saaru pizhindhu edutthukollavum.
milagu alladhu pachaimilagaai, elakkaai, seeragam, poondu, kothamalli ivai anaitthaiyum ondraaga sertthu mixili pottu araitthu saaru pizhindhu edhukkavum.
indha saatrai mudhali edutthuvaitthulla sattrudan sertthu kalakki vittu appadiye parimaaravum. migavum rusiyaaga irukkum. idhaiye samaitthu parimaarum rasatthirkku badhilaaga seidhu kodukkalaam. idhai sappiduvadhaal vitamin satthukkal veenaagamaal namakku appadiye kidaikkum. indha samaikkaadha rasatthai sarkkarai noyaligalikkum kodukkalaam. podhuvaaga anaivarum saapidalaam endhavidha pakka vilaivugalum irukkaadhu.
Social Plugin