சிறு
குழந்தைகளை தூங்க வைப்பது தாய்மார்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். அவ்வாறு சிரமபடுபவர்கள் இந்த முறையை பின்பற்றினால் பிள்ளையை உடனடியாக
தூங்க செய்யலாம். ட்ரை பண்ணி பாருங்க..
குழந்தையை உடனடியாக எப்படி தூங்க செய்வது?
ஒரு டிஸ்ஸு பேப்பர் எடுத்துக்கோங்க அதை விரித்து உங்கள் குழந்தை முகத்தின் நெற்றியிலிருந்து கீழ் பக்கமா மெதுவாக வருடி விடுங்க, இப்படியே 4 அல்லது 5 முறை செய்யுங்க. அப்புறம் பாருங்க குழந்தை தூங்கி இருக்கும். டிஸ்ஸு பேப்பர் இல்லை என்றால் கை குட்டை அல்லது உங்கள் கையாலே வருடி விடலாம். குறிப்பாக ஒவ்வொரு முறை வருடும் போதும் உங்கள் குழந்தை தனது கண்களை மெதுவாக மூடுமாறு செய்ய வேண்டும். இதை கவனமாக செய்யவேண்டும் குழந்தையின் கண்களை பாதிக்குமாறு மட்டும் செய்துவிடக்கூடாது.
கைக்குட்டை அல்லது டிஸ்ஸு மூலம் வருடி குழந்தையை தூங்க வைக்கும் காட்சி:
கையால் வருடும் காட்சி:
ungal kuzhandhaiyai oru nimidatthirkkul thoonga vaikka idhaudhaan sirandha vazhi
siru kuzhandhagalai thoonga vaippadhu thaaimargalaukku perum savaalaaga irukkum. indha muraiyai pinpattrinaal ungal pillaiyai udanadiyaaga thoonga seiyyalaam. Try panni paarunga..
Eppadi seivadhu:
oru tissue paper eduthukkonga adhai viritthu ungal kulandhai mugatthin nettriyilirundhu keel pakkama medhuvaaga varudi vidunga, ippadiye 4 alladhu 5 murai seiyyunga. appuram paarunga kulandhai thoongi irukkum. tissue paper illai endraal kai kuttai alladhu ungal kaiyyale varudi vidalaam. Kurippaga ovvoru murai varudum podhu ungal kuzhandhai kangalai medhuvaaga moodumaaru seiyya vendum. Kulandhai kangalai padhikkumaaru seidhuvidakoodaadhu.
Kuzhandahi valarppu, kulandhaiyai thoonga vaikkum trick, make you baby sleep immediatly, இந்த முறையை பின்பற்றினால் பிள்ளையை உடனடியாக தூங்க செய்யலாம். ட்ரை பண்ணி பாருங்க, kuzhandhai valarppu murai, making your baby sleep in a minute, simple trick for parents, parenting tips in tamil,
Social Plugin