"சம்பளம் 3 ஆயிரம் வாங்கும்போது வெக்கப்பட்டு சொல்ல மாட்றானுங்க...
அப்பறம் 30 ஆயிரம் சம்பாதிக்கும் போது,"நான்லாம் 3 ஆயிரம் சம்பளத்துக்கு வேலை பார்த்தவன்டா"ன்னு பெருமையா சொல்லுறானுங்க..."
Sambalam 3 ayiram roobai vaangumpodhu vekkapattu solla matraanunga...
appuram 30 ayiram sambadhikkum podhu, "nanellaam 3 aayiram sambalatthu velai parthavandaa" nnu perumaiyaa solraanunga..
@Boopathy Murugesh
sambalam, thoughts in tamil, 30 ayiram sambalam vs 3 ayiram sambalam, vazhkkai thathuvam, facebook tamil posts by Boopathy murugesh
Social Plugin