காயங்களை விரைவில் குணமடைய செய்யும் 'சீதா இலை' - Naat patta kayangalai aara vaikkum seetha ilai nattu maruthuvam - patti vaithiyam
{Seetha fruit is also called Custard apple} எப்பேர் பட்ட ஆறாத புண்களையும் ஆற்றகூடிய சக்தி வாய்ந்தது சீதா மரத்தின் இலை. சீதா இலையை தண்ணீர் விடாமல் அம்மியிலோ அல்லது மிக்சியிலோ அரைத்து பசை போல ஆனதும் அதை எடுத்து புண்களின் மீது தடவி வர நாட்பட்ட, செப்டிக் ஆன, சீழ் வைத்த புண்கள் கூட விரைவில் குணமடையும்.குறிப்பு: சீத மர இலையை தண்ணீர் விட்டு அரைத்தால் சீழ் வைத்த காயங்களில் மேலும் அதிகமாக சீழ் பிடித்துவிடும் ஆகவே தண்ணீர் விடாமல் அரைத்து தடவ வேண்டும்.
by Dr. Satyavani

Social Plugin