சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த ஒரு சிறந்த வழி | புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?
சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ள பெரும்பாலோனோர் இளவயதில் ஏதோ ஒரு வேகத்தில் நண்பர்களுடன் சேர்ந்து பழக்கத்தை கற்றிருப்பார்கள். பிர்க்கலத்தில் அந்த பழக்கத்தை விட்டோழிக்கலாம் என எண்ணினாலும் விட முடியாமல் அவதி படுவதுண்டு.
சிகரெட் பிடிப்பதால் புற்று நோய் வரும், நுரையீரல் பலம் இழக்கும், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு திடீரென்று இறக்க நேரிடலாம். இவற்றை கருத்தில் கொண்டும் குடும்ப உறவினர்களான மனைவி, மகள், அம்மா போன்றோர்களின் இடைவிடாத கோரிக்கையாலும் புகைக்கும் பழக்கத்தை நிறுத்த எண்ணினீர்கள் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழியை பின்பற்றலாம்.
எலுமிச்சம் பழத்தை துண்டுகளாக்கி நிறைய உப்பை போட்டு காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். சிகரெட் பிடிக்க வேண்டும் என்று தோன்றும் பொது ஒரு துண்டை எடுத்து நாக்கின் மீது வைத்துக்கொள்ளுங்கள், சிகரெட் பிடிக்க தோன்றாது. நாளடைவில் சிகரெட் பிடிக்கும் பழக்கம் முற்றிலும் நின்றுவிடும்.
இந்த புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தும் வழி உங்களுக்கு உபயோகமாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு அவர்களையும் பயனடைய செய்யுங்கள்.
cigarette palakkam niruttha vazhi, pugai palakkam niruttuvadhu eppadi, health tips in tamil, how to stop smoking tips using lemon and salt, Natural remedy for quit smoking habit, pugai pidikkum pazhakkam, tham adippadhai niruttha mudiyuma,
Social Plugin