வீட்டு குறிப்பு ~ இஞ்சி பல நாட்கள் கெடாமலிருக்க என்ன செய்யலாம்?
மார்கெட்டில் வாங்கிய இஞ்சி கெடாமல் ப்ரெஷாக இருக்க ஒரு சின்ன பாத்திரத்தில் மணலை போட்டு அதில் தண்ணீரை ஊற்றவும். அந்த ஈரமணலில் இஞ்சியை புதைத்து வைத்தால் நீண்ட நாட்கள் இஞ்சி வாடாமலும் , கெடாமலும் இருக்கும்.
inji vaadamal kedaamal irukka tips, samayal tips in tamil, veettu kurippugal, vegetable tips, inji, share tamil tips in facebook, whatsapp and twitter to help ladies, house makers
வீட்டு குறிப்பு ~ இஞ்சி பல நாட்கள் கெடாமலிருக்க என்ன செய்யலாம்?
Tags
Social Plugin