Three kinds of qualities in Men as in Bhagavath geethai..
மூன்று வகையான குணங்கள் மனுஷங்ககிட்ட இருக்கு..
சத்துவ குணம் ...எதையும் புன்னகையோடு அலட்சியப்படுத்துவது
ரஜோ குணம்...பழி தீர்க்க நினைப்பது
தமோ குணம்...அதை நினைத்து நினைத்து அழுவது
முதல் குணத்தில் எதிரி பாதிக்க படுவான்..
மத்த ரெண்டு குணங்களில் நம் உடல் நிலை பாதிக்கப்படும்.
அடிக்கடி கோபப்படுகிறவர்களை யாரும் மதிக்க மாட்டார்கள்..
செல்ஃப் கன்ட்ரோல்டா, ஒரு முகப் படுத்தி எதிரியையும் பார்த்து அனுதாபப் படத் துவங்கினால், பகை உணர்ச்சி மறையும், பகைவன் பணிவான், உள்ளம் அமைதியாகும், உடல்நிலை சீராகும்..
பகையிலும், கோபத்திலும் தாறு மாறாக விழும் வார்த்தைகள், பிறகு நட்பு வரும் போது குறுக்கு சுவராகி தடுக்கும்.
பகையில் நிதானம் வந்தால், நட்பு சன்னிதானமாகி விடும்..
அந்த சன்னிதானத்தில் பகைவன் பக்தானாவான். நீ தெய்வமாவாய்.
#கீதை
by செல்லி சீனிவாசன்
Moondru vagaiyaan kunangal manidhargalidam irukku..
Satthuva kunam.. Edahiyum punnagaiyodu alatchiyappadutthuvadhu..
Rajo kunam.. Pazhi theerkka ninaippadhu
Thamo kunam.. Adhai ninaitthu ninaitthu azhuvadhu
mudhal kunatthil adhiri paadhikka paduvaan. mattha rendu kunangalil naam udal nilai paadhikkapadum.
adikkadi kobappadugiravargalai yaarum madhikka maattargal.. self controlda oru mugappadutthi edhiriyaiyum paarrthu anudhaaba pada thuvanginaal, pagai unarcchi maraiyum, pagaivan panivaan, ullam amaidhiyaagum, udal nilai seeragum, pagaiyilum , kobatthiulum thaaru maaraaga vizhum vaarthaigal, piragu natppu varum podhu kurukku suvaraagi thadukkum. pagaiyil nidhaanam vandhaal, natpu sannidhaamaagi vidum, andha sannidhaanatthil pagaivan pakthanaavaan, theivamaavaai..
Social Plugin