நன்னாரி வேர் கஷாயம்..{Nannaari Ver Kashayam thayarikkum murai mattrum Nannari verin marutthuva payangal}
நன்னாரி வேர் கஷாயம் குடிப்பதால் குணமாகும் நோய்கள்:
- நாள்பட்ட வாதம்
- செரியாமை, அஜீரணம்
- தோல் வியாதி, தோல் நமைச்சல்
- பக்காவாதம்
- பாரிச வாதம்
- உடல் சூடு தணியும்
- பித்தம் தீரும்.

கஷாயம் செய்ய தேவையானவை: நன்னாரி வேர் - 20gm, தண்ணீர் - 500ml
செய்முறை:
கஷாயம் காய்ச்சுவதற்கு நன்னாரி வேரை தட்டி(நசுக்கி) வைத்துகொள்ள வேண்டும். அரை லிட்டர் தண்ணீரில் நன்னாரி வேரை போட்டு கொதிக்கவைத்து 200ml வரும் அளவிற்கு அடுப்பில் காய்ச்சி வரும் கஷாயத்தை 100ml விதம் இரண்டு வேலை பருக வேண்டும்.
by Dr.Sathyavani (Iyarkai marutthuvar)
Read More: Iyarkai Maruthuvam, Health Tips in Tamil
Social Plugin