மலச்சிக்கல் எவ்வாறு ஏற்ப்படுகிறது என்பதை விளக்கமாக காட்டும் 3D வீடியோ[ Reason for Constipation Educational video, What Causes constipation?]
நாம் உண்ட உணவு செரிமானம் அடைந்த பிறகு சிறுகுடல் வழியாக பெருகுடலை அடைகிறது அங்கிருந்து கீழிருந்து மேலாகவும், வலமிருந்து இடமாகவும், பின் மேலிருந்து கீழாகவும் பெருங்குடலில் பயணம் செய்த பிறகு ஆசன வாயை அடைகிறது. நீர்த்து போன நிலையில் பெருங்குடலுக்கு வந்த கழிவு ஆசன வாயை சென்றைடைவதர்க்குள் அதிலுள்ள நீர் உறிஞ்சப்பட்டு கழிவு கெட்டியாகிவிடுகிறது.Also Read: மலச்சிக்கல் சரியாக யோகாசனம்
பொதுவாக மலச்சிக்கல் ஏற்ப்பட காரணங்கள்:
1. பெருங்குடல் கழிவை தள்ளும் திறன் குறைவு
2. நார் சத்து குறைந்த உணவு பொருட்களை சாப்பிடுவது
3. நிம்மதியான மன நிலை இல்லாமை
4. இரவு குறைவான தூக்கம்
5. சிலவகை மருந்து பொருட்களின் பின்விளைவு
Podhuvaaga Malasikkal erppada kaaranangal:
1. Perungudal kalivai mele thallum thiran kuraivu
2. Naar satthu kuraindha unavu portkalai saapiduvadhu
3. Nimmadhiyaana mana nilai illamai
4. Iravu kuraivaana thookkam
5. silvagai marundhu porutkalin pinvilaivu
Malasikkal evvaru erppadukiradhu enbadhai thelivaaga vilakkum video, Malachikkal erppada kaaranam enna, medical science video, Explain the constipatio, educational video for medical students, Human anatomy video, Large intestine perungudal mala kudal malam veliyerum mura, Malasikka erppada kaaranam enna, Reason for Constipation Educational video, Health doubts in tamil, Education video for school students
Social Plugin