Passengers plane can take off vertically and reduce your traveling time - News with Video about Boeing 787-9 Dreamliner
போயிங்கின் ராக்கெட் பாணியில் ஜிவ்வென்று கிளம்பிய உடனே மேல் எழும்பும் பாசஞ்ர் விமானங்கள் அறிமுகம்.விமானம் பயணம் வர வர நேரத்தை குறைக்கிறது என்பதை நம்ப மறுக்கின்றனர் விமானத்தில் அடிக்கடி பயணிப்பவர்கள். ஏன் என்றால் விமான பயணமான குருஸிங் மட்டுமே நேரத்தை குறைக்கிறது மற்றபடி ஏர்போர்ட்டின் 2 மணி நேர உள்ளூர் மற்றும் 3 மணி நேர அண்ணிய நாட்டு செக் இன் நேரம் மற்றும் சராசரி தாமதம், மற்றும் ஏர் போர்ட்டில் டேக்ஸிங் என்னும் விமானம் நின்ற இடத்தில் இருந்து பேரலல் ரன்வே மற்றும் மெயின் ரன்வேக்கு வந்து டேக் ஆஃப் ஆகும் நேரம் மட்டும் 37 நிமிடத்தில் பயணிக்க கூடிய சென்னை - பெங்களூர் பயணம் இந்த லேன்டிங் டேக் ஆஃப்க்கு பறக்கும் நேரத்தை விட இன்னும் அதிகம் எடுத்து கொள்கிறது பின்பு லேன்டிங் கஞ்சஷ்ன்(landing congestion) எனப்படும் ஏடிசி டிராஃபிக் ஜாம் இப்போது வழக்கமாக இந்த ஜாம் டெல்லி /மும்பாய் ஏர்போர்ட்டில் 20 நிமிடம் முதல் 45 நிமிடம் வரையிலும் - லன்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் 2 மணி நேரம் வரை வானில் சுற்றி சுற்றி தான் இறங்க வேண்டிய நிலை.. இதன் மூலம் அதிக எரி பொருள் செலவு மற்றும் நேரக்குறைவு ஏற்படுவதால் உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் 787-9 Dreamliner விமானத்தை மூதன் முதலாக நேற்று பாரிஸில் கொஞ்சம் துரம் ரன்வேயில் ஓடி நார்மல் டேக் ஆஃப்க்கு பதில் வெர்டிக்கல் டேக் ஆஃப் செய்து சுமார் 23 நிமிஷ மேனோவர் பாத்தின் நேரத்தை குறைத்து காட்டியிருக்கின்றனர்.
இது நடைமுறை சக்ஸஸ் ஆகும் என்று நேற்று பறந்து நிருபித்து காட்டியிருக்கின்றனர். இதற்க்காக சிறப்பு GEnx-1B ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனி தயாரித்து தந்திருக்கின்றன. இது முதன் முதலி நியுயார்க் - ஜே எஃப் கே(new york JFK) விமான நிலையத்தில் லான்ச் செய்ய திட்டமிட்டிருந்தாலும் வியட்னாம் ஏர்லைன்ஸ் இந்த விமானத்தை வாங்கி இந்த நடைமுறை சோதனையை அந்த விமானத்தில் செய்திருப்பதால் ஆசியா தான் இந்த டெஸ்ட்டில் முன்னோடி.
Passenger Flight Vertical Takeoff VIDEO:
Credits to Ravi Nag
vimaana payana neratthi kuraikka pudhu vagai vimaanam arimugam. kilambiya udane sengutthaaga mele elumbi parakkum payanigal vimaanam. tamil technology news, vimana sevai, viraivu vimanam, tamil tech seidhigal, book fastest flights, future flights, #verticalflight #verticaltakeoff #boeing #Boeingdreamliner #Boeing787
Social Plugin