Type Here to Get Search Results !

தேள் கொட்டிவிட்டால் விஷம் முறிய இயற்க்கை வைத்தியம்

தேள் [ thel kottinaal visham muriya iyarkkai vaithiyam]:-

  • தேள் கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்...
thel kotinaal visam muriya iyarkkai vaithiyam, Natural medicine for scorpion bite poison அல்லது

  • தேள் கொட்டியவுடன் தேங்காய் துருவி பால் எடுத்து 200 ml அருந்த விஷம் முறியும்.
  • நிலாவரை தூள் ஐந்து கிராம் குப்பை மேனி சாற்றில் மூன்று வேலை அருந்த விஷம் முறியும். 

Thel kottiya idatthil vengaayathaiyum sunnambaiyum ondraaga kalandu theikkavum..

thel kottiyavudan thengaai thuruvi paal edutthu 200ml arundha visham muriyum...

Nilaavarai thool 5gm, kuppaimeni saatril moonru velai arundha visham muriyum..

thel kotinaal visam muriya iyarkkai vaithiyam, Natural medicine for scorpion bite poison, thel kottinaal visham muriya iyarkkai vaithiyam, thel kadi, karunthel,thel-kottina-visham-kuraiya-marundhu