சிலருக்கு சளி பிடித்திருந்தால் காதில் அடைப்பு ஏற்ப்படுவதர்க்கு காரணம் என்ன? எப்படி சரிசெய்வது?
காதிற்கும் மூக்கிற்கும் நடுவில் Eustachian Tube உள்ளது, இந்த ட்யூப் அடை பட்டாலோ அல்லது இதன் வழியாக காதினுள் சளி போனாலோ காதடைப்பு ஏற்ப்படும், காது கேட்பது குறையும் ஏனென்றால் இந்த காதினுள் சென்ற சளி tympanic membrane என சொல்லப்படும் காது சவ்வு நகரமுடியாமல் செய்துவிடும்.
இதற்க்கு தீர்வு என்ன?.. மருத்துவரை பார்த்து அவர் தரும் மருந்தை இரண்டு மூன்று நாள் காதினுள் விட்டால் அடைப்பு தானாகவே சரியாகிவிடும்.
sali piditthirundhaal kaadhu adaippu sariyaaga, sali irundhal kaadhum adaikka kaaranam, ear problems, ear care tips in tamil, udal nalam kaakka , Eustachian Tube, allopathic medicine, ear block during cold, kadhu kolarugal
Social Plugin