Type Here to Get Search Results !

அரபு நாடுகளில் யாராவது ஆடு அல்லது ஒட்டகம் மேய்க்க கட்டாயப்படுத்தப்பட்டால் என்ன செய்யலாம்?

india govt help for farm care workers in abroad, arabu naattil aadu ottagam meikkum thozhil

அரபு நாடுகளில் யாராவது ஆடு அல்லது ஒட்டகம் மேய்க்க கட்டாயப்படுத்தப்பட்டால் ஆடு மேய்க்கவேண்டாம் இந்திய தூதரகம் அதிரடி முடிவு?
[Arabu naadugalil yaaravadhu aadu alladu ottagam meikka kattaayappadutthapattal enna seiyya vendum?]
இந்தியர்களை ஆடு அல்லது ஒட்டகம் மேய்க்க பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது.


கடந்த 28ந்தேதி ஒரு இந்தியர் உணவு நீரின்றி உடலில் நீர்ச்சத்து வற்றி பாலைவனத்தில் இறந்து கிடந்த சேதி அனைவரும் அறிந்ததே.

இந்தியர்கள் குவைத் பாலைவனப்பகுதிகளில் ஆடுமேய்க்கும் வேளைகளுக்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள், மேலும் அவர்கள் இந்தியர்களின் விருப்பத்துக்கு மாறாக சவுதிக்கு அனுப்பப்பட்டு பாலைவனங்களில் துன்புருத்தப்படுகிறார்கள்..

இதைத்தொடர்ந்து அவர்களை பாதுகாக்கும் விதமாக சில நடவடிக்கைகளை இந்திய தூதரகம் மேற்க்கொண்டு வருகிறது. மேலும் யாரும் ஆடுமேய்க்கும் வேளையில் யாரும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டாம் என்றும் இந்திய தூதரகம் அறிவுருத்துகிறது.

யாராவது ஆடு அல்லது ஒட்டகம் மேய்க்க கட்டாயப்படுத்தப்பட்டால் உடனடியாக கீலே கொடுக்கப்பட்டுள்ள நம்பர்களை தொடர்பு கொள்ளும்படி
இந்தியத்தூதரகம் இந்தியர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது.

Following telephone/mobile numbers may be noted for contacting officers in the embassy: 

(a) Shri S. Goldar, Deputy Chief of Mission (speaks Bengali, Oriya & Assamese), Tel: 22510891 & Mobile: 97229942;
(b) Smt Sunila Krishnan, Attaché (Labour) (speaks Malayalam & Tamil), Tel: 22530409 & Mobile: 97264247
(c) Shri K.S.S. Naidu, Local Clerk (speaks Kannada & Telugu), Mobile: 66442433;
(d) Smt M. Thriveni Reddy, Local Clerk (speaks Telugu), Mobile: 97108538.

Update: You can also communicate in Hindi or English to all the above numbers.
தமிழில் பேச : 22530409 & Mobile: 97264247

 கட்டாயம் அனைத்து இந்தியர்களுக்கும் தெரியப்படுத்தவும்..

Source: Kuwait Today

Arabu naadugalil yaaravadhu aadu alladu ottagam meikka kattaayappadutthapattal enna seiyya vendum?, veli naattil kodumai padutthappadum indiyargal paadhugappu, velinaatu velai, jobs in abroad,  farm animal care jobs in saudi, dubai. Kuwait, quatar, UAE