Type Here to Get Search Results !

[சமையல்] கறிவேப்பிலை குழம்பு - பாரம்பரிய உணவு வகை -1 - Kariveppilai kuzhambu recipe seimurai

30 Vagai Paarambariya unavugal seimurai - Kariveppilai kuzhambu recipe | Curry leaves Gravy recipe in Tamil

30 Vagai Paarambariya unavugal seimurai - Kariveppilai kuzhambu | Curry leaves Gravy recipe in Tamil
கறிவேப்பிலை குழம்பு

தேவையான பொருட்கள்:
  1. கறிவேப்பிலை - ஒரு கப்,
  2. துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகு - தலா 2 டீஸ்பூன்,
  3. இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
  4. காய்ந்த மிளகாய் - 2,
  5. மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
  6. பெருங்காயம் - சிறிதளவு,
  7. புளி - எலுமிச்சை அளவு,
  8. கடுகு - அரை டீஸ்பூன்,
  9. நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
  10. உப்பு - தேவையான அளவு.

கறிவேப்பிலை குழம்பு செய்முறை: ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகு, தோல் சீவிய இஞ்சி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதைப் போட்டு நன்றாக கிளறவும். பிறகு, புளிக் கரைசலை சேர்த்து... உப்பு, மஞ்சள்தூள் போட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். 30 Vagai Paarambariya unavugal seimurai - Kariveppilai kuzhambu | Curry leaves Gravy recipe in Tamil , kariveppilai, thuvaram paruppu, uluttham paruppu, milagu, inji, kaindha milagai manjal thool, perungayam, puli, kadugu, nallennai, uppu, samayal seimurai, Paarambariya samayal, Tamil traditional foods recipes in tamil