Kulandhaigalukku sali jaladhosam thailam thadavalaama | kulandhai valarppu murai | how to cure baby nasal congestion
குழந்தைகளுக்கு எப்பொழுது சளி , ஜலதோஷம் போன்ற தொல்லைகள் ஏறப்படுமென குறிப்பிட்டு சொல்ல இயலாது.
சளி , ஜலதோஷம் போன்ற தொந்தரவு உள்ள குழந்தைகளுக்கு மூக்கடைப்பு, மூச்சுவிட சிரமம் போன்றவை ஏற்படும். இதற்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ள மூக்கினுள் விடும் "ஸலைன்" நேசல் ட்ராப்ஸ் மட்டும் போதுமானது. அதிகமாக தொந்தரவு இருந்தால் ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளை தவிர மற்றவர்களுக்கு தைலம் தடவலாம்.
ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு தைலம் தடவுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
ஏனெனில் பெரும்பாலான தைலங்களில் கற்பூரம்(camphor) ஒரு மூலப்பொருளாக உள்ளது.
இது அளவுக்கு அதிகமாகப் போனால் குழந்தைகளுக்கு வலிப்பு (fits) ஏற்படலாம்.
எனவே ஒரு வயதிற்கு குறைவான குழந்தகளுக்கு சளி , ஜலதோஷம் வந்த நேரத்தில் கவனம் தேவை!
Kulandhaigalukku sali jaladhosam thailam thadavalaama | kulandhai valarppu murai, child Cold care tips in tamil don't apply cold balm to babies below 1 year to avoid baby fits, child fits, Camphor product in cold balms, parenting tips in tamil, how to cure baby nasal congestion, doctor advice, pediatrician care
Social Plugin