Accelerator pedal stuck agivittal enna seivadhu - vaagana vibatthil irundhu thappikka vazhigal
ஆக்ஸிலரேட்டர் பெடலில் இருந்து நீங்கள் காலை எடுத்த பிறகும் உங்களது கார் அல்லது கியர் கொண்ட வாகனம் அதே வேகத்தில் சென்றாலோ, அல்லது இன்னும் வேகமாகச் சென்றாலோ ஆக்ஸிலரேட்டர் பெடல் ஸ்டக் ஆகிவிட்டது என்று அர்த்தம்.இதுபோன்ற நேரத்தில் பதட்டமடைந்தால் விபத்து நேரிட வாய்ப்புகள் அதிகம் எனவே கிழே கொடுக்கப்பட்டுள்ள விதிகளின்படி நிதானமாக செயல்பட்டு விபத்துக்கள் ஏதும் நடைபெறாமல் செய்யலாம்.
- கிளட்ச்சை அழுத்தி கியர்களை படிப்படியாகக் குறையுங்கள். ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார் என்றால், கியரை நியூட்ரலுக்குக் கொண்டு வாருங்கள்.
 - வீல்களை லாக் செய்யாமல், பிரேக்கை நன்றாக அழுத்துங்கள்.
 - அப்படியே சாலையின் ஓரத்துக்கு வந்து விடுங்கள்.
 - காரை நிறுத்திய பிறகு இன்ஜினை ஆஃப் செய்யுங்கள்.
 
Social Plugin