New Aluminum-ion High performance battery for Smart phone Fastest charging technology | Stanford Researchers Unveil New Ultrafast Charging Aluminum-Ion Battery
முக்கியமாக இந்த பேட்டரியில் தீப்பிடிக்கவோ அல்லது வெடித்தால் அல்லது கீழே உடைந்தாலோ இதனால் பாதிப்பு ஒன்றுமே இல்லை என்பது தான் அதி முக்கியம். அடுத்து சாதாரண பேட்டரிக்கு ஆகும் சார்ஜ் நேரத்தை விட பத்தில் ஒன்று தான் இந்த வகை பேட்டரிக்கு ஆகும் நேரம். இதன் மூலம் அதி விரைவு சார்ஜிங் மற்றும் மறு சுழற்ச்சி என பல விஷயங்களை கொண்ட இந்த பேட்டரி இனிமேல் எல்லா இடத்திலும் வலம் வரும் என்பதில் ஐயமில்லை.
சாதாரண மொபைல் பேட்டரி 1000 சைக்கிள்களை கொண்டிருக்கும் ஆனால் இவ்வகை பேட்டரி 7500 சைக்கிள்களை வரை சோதனை செய்யபட்டதால் அடிக்கடி சார்ஜும் இறங்காது என்பது கூடுதல் தகவல். இதை ஸ்டான்ஃபோட் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்து உள்ளனர்.
செய்தி உதவி: ரவி நாக்
Social Plugin