Type Here to Get Search Results !

வாட்ஸ்ஆப்பில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக தகவல்..

0

WhatsApp Security problem | WhatsSpy to hack Whasapp

வாட்ஸ்ஆப்பில்  பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக தகவல்..

தற்பொழுது அனவைரும் பயன்படுத்தும் Whatsapp பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிறிய மென்பொருள் மூலம் வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை திருட கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

WhatsApp Security problem | WhatsSpy to hack Whasappடட்ச் பல்கலைகழகத்தை சேர்ந்த மைக்கேல் ஸ்வீரின்க் என்பவர் உருவாக்கியிருக்கும் 'வாட்ஸ் ஸ்பை' (‘WhatsSpy Public’) எனப்படும் டூலை கொண்டு அனைத்து வாட்ஸ்ஆப் பயனாளிகளையும் கண்காணிக்க முடியும். இது குறித்து இதை கண்டறிந்த மைக்கேல் கூறும் போது இந்த புதிய WhatsSpy டூல் வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் கவனமின்மையை நிரூபிக்கும் நோக்கில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புதிய டூலின் உதவியால் மூலம் Whatsapp ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டேட்டஸ், ப்ரோஃபைல் புகைப்படங்கள், ப்ரைவசி செட்டிங்ஸ் மற்றும் ஸ்டேட்டஸ் மெசேஜ் ஆகியவற்றை நோட்டமிட முடியும். மேலும் இந்த டூலை பயன்படுத்தி பயனாளி ஆன்லைனில் எவ்வளவு நேரம் இருந்தார் என்பதை தெளிவாக பார்க்க முடியும்.

Tech News source: http://tech.firstpost.com/news-analysis/whatsapp-security-flaw-allows-anyone-to-track-you-regardless-of-your-privacy-settings-254265.html#disqus_thread
WhatsApp Security problem | WhatsSpy to hack Whasapp, whatsapp security flaw, whatsapp padhukappu kuraibadhu, tamil technology news, Latest tech news in tamil, Computer news, Mobile applications, Smart phone android application, messenger application security issue #whatsspy #whatsappsecurity

கருத்துரையிடுக

0 கருத்துகள்