Type Here to Get Search Results !

குறைகளுடன் உள்ள கருவை கலைக்க கால அளவை 20 வதிலிருந்து 24 வாரங்களாக உயர்த்த மத்திய அரசு பரிசீலனை..

0

Govt considers raising abortion period limit to 24 weeks | Govt asks people opinion about permitting Abortion till 24th week

Govt considers raising abortion period limit to 24 weeks, karu kalaippu, kulandhai valarppu, parenting tips in tamil, karpa kalam tips  
கருகலைப்பு கால அளவை 20வதிலிருந்து 24ங்கு வாரங்களாக உயர்த்த மத்திய அரசு பரிசீலனை

மக்களிடம் கருத்துகணிப்பு நடத்துகிறது. கருவிலிருக்கும் குழந்தை குறைகளுடன் இருந்தாலோ அல்லது பிறக்கபோகும் குழந்தையால் தாய்க்கு ஆபத்து இருந்தாலோ 20 வாரத்திற்குள் கருக்கலைப்பு செய்ய MTP Act, 1971 சட்ட வரைவின் படி தற்பொழுது அனுமதி உள்ளது.

2008 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த தாய் ஒருவருக்கு 20 வாரத்திற்கு மேலாக கருவிலிருந்த குழந்தையின் இருதயம் சரிவர வளராமல் கோளாறுகளுடன் இருப்பது தெரிய வந்தது இதன் காரணமாக தனது கருவிலிருக்கும் குழந்தையை கருக்கலைப்பு செய்ய கோர்ட் அனுமதி  தரவேண்டுமென தனது மருத்துவர் வழியாக கோரிக்கை விடுத்தார். ஆனால் மும்பை நீதிமன்றம் அனுமதி தர மறுத்துவிட்டது.

அகவே இந்த சம்பவத்தை தனது கையில் எடுத்துக்கொண்ட மும்பை மகப்பேறு மருத்துவர். 20 வாரத்திற்கும் மேல் வளர்ந்த கருவை சுமக்கும் பெரும்பாலான தாய்மார்கள் இதுபோன்ற உபாதைகளை அனுபவிப்பாதாக கூறி உச்சநீதி மன்றத்தை நாடினர். கருகலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டுமென முறையீடு செய்திருந்தார்.

சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நீதிமன்றம் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுக்குமென நம்பியிருந்த வேளையில் மத்திய அரசு தாமாகவே முன்வந்து சீர்திருதத்திர்க்கான வேலைகளை பரிசீலிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக மேல்முறையீடு செய்திருந்த மகப்பேறு மருத்துவர் தெரிவித்துள்ளார்.

செய்தி உதவி:  http://www.hindustantimes.com/india-news/mumbai/mumbai-govt-wants-your-views-on-raising-abortion-period-limit-to-24-weeks/article1-1281391.aspx
Child abortion week limit from 20 to 24 week, Indian govt expects people opinion for fetus abortion to 24 week, karukalaippu 24 vaaram, 20 vaaram karu kalaippu, valarchi adaiyaadha kulandhai karu kalaippu period, thaimargalin vendukol, Govt considers raising abortion period limit to 24 weeks | Govt asks people opinion about permitting Abortion till 24th week, குறைகளுடன் உள்ள கருவை கலைக்க கால அளவை 20 வதிலிருந்து 24 வாரங்களாக உயர்த்த மத்திய அரசு பரிசீலனை, karpa kalam tips, Karu Kalaippu, kulanthai thavirkka mudiyatha kaaranathal 4 mathangalil karu kalaippu, kurai pirasavam, Karuththarippu, kulanthai kalaippu

கருத்துரையிடுக

0 கருத்துகள்