Type Here to Get Search Results !

விபத்தில் அடிபட்டு ரோட்டில் கிடந்த தமிழருக்கு உதவிய சீன பெண்மணி..

0

Chinese women gave first-aid and saved an Indian in Malaysia road accident | Rottil adipattu kidandha tamilarukku udhavi seidha china penmani

Chinese women gave first aid and saved/helped an Indian in Malaysia in a road accident

good Chinese women

good peoples humanity nigavum nalla manidhargal, tamil news daily, tamil seidhigal

8 Nov 2014: விபத்தில் அடிபட்டு ரோட்டு ஓரத்தில் கிடந்த தமிழருக்கு உடனடியாக ஓடி வந்து முதலுதவி செய்த சீனபெண்மணி ...

‪‎நேற்று மாலை மலேசியாவின் மலாக்கா என்ற இடத்தில் பைக் மீது வேன் மோதிய விபத்தில் தமிழர் ஒருவர் அடிபட்டு ரோட்டு ஓரத்தில் கிடந்தார், அந்த சம்பவத்தை பார்த்த சீன பெண்மணி உடனடியாக காரைவிட்டு இறங்கி முதல் உதவிகளை செய்தார் .....

நான் சற்று விசாரித்ததில் அந்த பெண்மணியின் பெயர் - ஜியாவேன் கீ மற்றும் அவருடைய தோழி ஜியாசின் கீ, விசாரித்ததில் அவர்கள் இருவரும் மலயா மருத்துவமனை பல்கலைக்கழகத்தில் இருப்பதாகவும் பெற்றோரை காண சென்று கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தனர் ...

மனிதாபிமானத்துக்கு‬ மொழி தெரியாது இனம் தெரியாது !!!
உலக தமிழர் சார்பாக வாழ்த்துக்கள் சகோதரிகளுக்குக்கு !!!

Click here to share in WhatsApp 


http://www.tamil247.info/2014/11/chinese-women-gave-first-aid-to-save-an-indian-in-road-accident-Malaysia.html

Yesterday 6.15pm an accident occurred at AMJ between Sg.Petai to Tesco Cheng, Melaka. A india man on bike was hit by a van, causing him fallen from his bike and lying down on road with head and body injuries. Few of us as bypasser stop and stand-still. Two girls stopped their car and came front to help the accident victim. She gave him first aid and calm him down.

Conversation with her, she is a medical personnel from University Malaya Hospital, driving from KL to Melaka to visit her parent but she stopped and helped the accident victim. Cleaning his wound etc. This is what called 'Semangat Satu Malaysia'! May God Bless Her for Her Good Willing. We need more citizen like her. Cheers!

செய்தி உதவி : S.Wigeswaran (Johor Bahru) & Kavin Nanbenda
adipattu kidandha tamilanukku udhavi seidha cheena penmani, migavum nalla manidhargal, uyarndha penmani, sevai manappanmai, sevai seiyya valigal, nalla penmani, first-aid, women gave first aid, mudhaludhavi, mudhal udhavi, udhavichina penmani, chian girl saved an indian, good people in the world, Humanity, chinese girl good habits, road accident in Malaysia

கருத்துரையிடுக

0 கருத்துகள்