Type Here to Get Search Results !

காற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கும் சைக்கிள்: புதிய கண்டுபிடிப்பு

0

Fontus bicycle self-filling water bottle extracts water from humid air | Kaatrilirundhu thanneer thayarikkum cycle

காற்றிலுள்ள ஈரப்பதத்திலிருந்து தண்ணீர் தயாரிக்கும் சைக்கிள். இந்த சைக்கிளை ஓட்டும் வேகத்திர்க்கேர்ப்ப காற்றிலிருந்து குடி தண்ணீர் கிடைக்குமாம்... இதை வைத்திருந்தால் வெளியே செல்லும்பொழுது தண்ணீர் கேன் எடுத்துசெல்லும் தேவை இருக்காது... Fontus Bicycle-Mounted Bottle System produces drinking water from humidity in air இது காற்றிலுள்ள பூச்சிகள் மற்றும் தூசுகளை வடிகட்டும் அமைப்பு உள்ளது அனால் காற்றிலுள்ள மாசுபாட்டை சுத்தம் செய்யும் தன்மை இல்லாத காரணத்தால் நகரங்களில் பயன்படுத்த முடியாது என கண்டுபிடித்தவர் கூறியுள்ளார்..

Source: http://interesting-innovativepics.blogspot.com/2014/11/fontus-bicycle-mounted-bottle-system-produce-water-from-air.html

#waterfromair #newinventions #bicyclewaterbottles #tamilnews #purewater #airhumidity #thanneer #fontusbicycle Fontus bicycle self-filling water bottle extracts water from humid air | Kaatrilirundhu thanneer thayarikkum cycle, காற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கும் சைக்கிள்: புதிய கண்டுபிடிப்பு

கருத்துரையிடுக

0 கருத்துகள்