Camel taking Google Street view in Desert, #GoogleDesertStreetView
கூகிள் மேப் பற்றி நம் பெரும்பாலோனருக்கு தெரியும், அதில் "ஸ்ட்ரீட் வியு" பற்றி பலருக்கு தெரிந்து இருக்கலாம், அதாவது "ஸ்ட்ரீட் வியு" என்றால் நேரடியாக அந்த பகுதியை போன்றே ஒரு தோற்றம் நேரடியாக இருக்கும் ...
பல முக்கியமான நகரங்கள்,பிரசித்தபெற்ற இடங்கள் என பலவிதமான மேப்களை கூகிள் ஆளில்லா கார்கள் மூலமாகவும் ,பலவிதமான முறைகளில் பதிவு செய்துள்ளது கூகிள் மேப் தளத்தில் ...
ஆனால் பாலைவனத்தை எப்படியாவது இந்த "ஸ்ட்ரீட் வியு" க்கு கொண்டு வர புதிய முயற்சி ஒன்ற எடுத்துள்ளது கூகிள் !!
ஆம் பாலைவனத்தின் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகத்தின் மேலே கேமராவை பொருத்தி படங்களை பதிவு செய்கிறது கூகிள் !!
அபுதாபியின் லிவா பாலைவனத்தை சுற்றி தற்பொழுது பதிவு செய்து வருகிறது அந்த ஒட்டகம் ... அந்த ஒட்டகத்தின் பெயர் "ரபியா" ...
by #KavinNanbenda
Camel taking Google Street view in Desert, #GoogleDesertStreetView , Google new effort to take pictures of desert with help of a camel, Google desert street view pics, Google map technology, paalaivanagalil edukkapadum pugaipadangal