Type Here to Get Search Results !

2100 வது ஆண்டில் உலகின் மக்கள் தொகை 1100 கோடியைத்தாண்டும்: கணக்கெடுப்பு சொல்கிறது

0

2100 வது ஆண்டில் உலகில் 1100 கோடி மக்கள் தொகை | world population will be above 1100 crore(11 billion) after year 2100 (after 21st century)

(19 sep 2014) வாஷிங்க்டன்: ஐக்கிய நாடுகள் மற்றும் வாஷிங்க்டன் பல்கலைகழகமும் இணைந்து எடுத்துள்ள கணக்கெடுப்பின் படி உலகிலுள்ள அனைத்து நாடுகளின் மக்கள்தொகை 2100 வது ஆண்டில் 1100 கொடியைத் தாண்டுமென  அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, சீன போன்ற நாடுகளை உள்ளடங்கிய ஆசிய நாடுகளின்   தற்போதைய 440 கோடி மக்கள் தொகை 2050 வது ஆண்டில் 500 கொடியாக இருக்கும். இருப்பினும் அதற்குபிறகு மக்கள்தொகை பெருக்கத்தின் விகிதம் ஆசியபகுதிகளில் குறைய வாய்ப்பிருப்பதாக கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது.

ulagin mottha makkal thogai 1100 kodi 2100 varudathirkku piragu,11 billion population after 21st century
Funny population after 2100

அதிகமான மக்கள்தொகை பெருக்கம் ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படுமென எதிர்பார்க்கபடுகிறது. ஏனெனில் அங்கு பிறப்பு சதவிகிதம் எதிர்பார்த்த அளவைவிட அதிகமாக இருப்பதாக கணக்கெடுப்பு சொல்கிறது. இன்று 100 கொடியாக உள்ள ஆப்பிரிக்க சஹாரா பகுதி மக்கள் தொகை 21ஆம் நூற்றாண்டுக்கு பிறகு 400 கோடிக்கும் மேல் செல்லக்கூடுமென கணக்கெடுப்பு சொல்கிறது. world population will be above 1100 crore  after year 2100, 11 billion population after 21st century, 2100 வது ஆண்டில் உலகின் மக்கள் தொகை 1100 கோடியைத்தாண்டும் கணக்கெடுப்பு சொல்கிறது, ulagin mottha makkal thogai 1100 kodi 2100 varudathirkku piragu, Daily tamil news, General knowledge, pothu arivu kalanjiyam, Educational news, தெரிந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்