Type Here to Get Search Results !

பொது இடங்களில் சிகரெட் பிடித்தால் 20,000 ருபாய் அபராதம்..

0

பொது இடங்களில் சிகரெட் பிடித்தால் ரூ. 20,000 அபராதம் வரபோகிறது...

தற்போதைய மோடி அரசு சிகரெட் பிடிப்பவர்களை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்தில், லூசில்(பாக்கெட்டுகளை  பிரித்து ஒவ்வொன்றாக விற்பது ) விற்கப்படும் சிகரட் விற்ப்பனையை  தடை செய்யபோவதாகவும், மேலும்  சிகரெட் பிடிப்பவர்களின் வயது வரம்பை 25 ஆகா உயர்த்தவும் யோசித்துவருவதாக பத்திரிக்கைகளில் வந்த செய்தியை தொடர்ந்து சிகரெட் விற்ப்பனையில் கொடிகட்டி பறக்கும் ITC நிறுவனத்தின் பங்குகளின் விலை குறைந்துள்ளளது.

லூசில் விற்கப்படும் சிகரெட்டை தடைசெய்தால்  8-10% சிகரெட் விற்பனை பாதிப்படையுமென எதிர்ப்பார்க்கபடுகிறது.

Rs. 20,000 fine for smoking in public places, Cigaret smoking age limit is 25 in india

அதே வேளையில், சிகரெட் தயாரிக்கும் கம்பனிகள் சிகரெட் பெட்டியின் அட்டையில் சிகரெட்  பிடித்தால் உண்டாகும் அபாயகரமான விளைவை படமாக போட்டிருக்கவேண்டும் இல்லையெனில் கடுமையான அபராதம் விதிக்கப்படவேண்டுமேனவும் ஹெல்த் மினிஸ்ட்ரிக்கு சில சமூக நல ஆர்வலர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

11 - 72% விர்ப்பனைவரி  உயர்வு:
குறிப்பாக, சிகரெட் உபயோகத்தை குறைப்பதற்காக மத்திய அரசு தனது பட்ஜெட்டில் சிகரெட்டிற்கு 11 - 72% விர்ப்பனைவரியை உயர்த்தியதும் குறிப்பிடவேண்டிய தகவல். இப்படி விலையை உயர்த்தியும் அமேரிக்கா போன்ற பணக்கார நாடுகளை விட நமது நாட்டில் விற்கப்படும் சிகரெட்டின் விலை மிகவும் குறைவு என சொல்கிறார்கள்.
Rs. 20,000 fine for smoking in public places, Cigaret smoking age limit is 25 in india, anti tobacco law, podhu idathil pugai pidithal abaraadham, loose cigarette selling is getting ban in India , health news, ban cigarette, ban use of tobacco

கருத்துரையிடுக

0 கருத்துகள்