சருமம் வறட்சியால் தோலுரிதல் சரியாக டிப்ஸ்..
பனி காலங்களில் சிலருக்கு சருமம் வறட்சியடைந்து காணப்படும். அப்படி உங்கள் சருமம் வறட்சியால் தோலுரிய ஆரம்பித்தால், தினமும் சருமத்திற்கு பால் தடவி மசாஜ் செய்து கழுவி வாருங்கள். இதனால் சருமத்திற்கு வேண்டிய ஈரப்பசை கிடைத்து, சருமம் பொலிவோடு இருக்கும். skin care tips in tamil, sarumam tholuridhal, thol uriyum noi, skin pealing, dry skin problem cure, thol noi kunamaaga iyarkkai vaithiyam, alagu kurippugal, beauty tips for women