காதல் பாட்டுக்கும் அயிட்டம் பாட்டுக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு ஆண் ஒரு பெண்ணை வர்ணித்து பாடினால் அது காதல் பாட்டு டோய் ...
"ஆப்பிள் பெண்ணே நீ யாரோ"
ஒரு பெண் தன்னையே வர்ணித்து பாடினால் அது அயிட்டம் பாட்டு டோய் ...
"என் செல்லப் பேரு ஆப்பிள்"
- செல்லி ஸ்ரீனிவாசன்
Tanglish Version:
Kaadhal paattukkum item paattukkum enna vitthiyaasam?
oru aan oru pennai varnithu paadinaal adhu kaadhal paattu...
"apple penne nee yaro"
oru pen thannaiye varnitthu paadinaal adhu item paattu..
"en sellap peru apple"
Love song vs item song tamil joke, CInema jokes, cinema song joke, Tamil SMS jokes, kadhal paatu, item paattu vithiyasam