Type Here to Get Search Results !

குழந்தைகளிடம் எவ்வாறு கண்டிப்பாகவும் செல்லமாகவும் இருக்கவேண்டும்..??

0
குழந்தைகளிடம் கண்டிப்பும் செல்லமும்:
எல்லா குழந்தைகளையும் ஒரே மாதிரி கண்டிக்கவோ, தண்டிக்கவோ கூடாது. பையனுக்கும், பெண்ணுக்கும் ஒரே விதமான குணமோ மன நிலையோ இருபதில்லை.
எவ்வளவு அன்பும் பரிவும் உடையவராய் இருக்கிறீர்களோ அதே அளவிற்கு கண்டிப்பு நிறைந்தவராய் இருங்கள். அதற்காக பிள்ளைகளை அடித்து திருத்த முயலவேண்டாம். அவ்வாறு அடிப்பது தற்க்காலிக பலன் தரலாம், ஆனால் உதைபடுகிற குழந்தை சுய கட்டுப்பாட்டை  கற்றுக்கொள்வதில்லை.  பயப்படத்தான் கற்றுக்கொள்ளும்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் நமது குழந்தைகள் உன்னிப்பாக கவனிக்கின்றனர் அகவே நாம் குழந்தை எதிரில் விழிப்பாக நடந்துகொள்ள வேண்டும். ஒரு சமயம் கண்டித்தால் மறு சமயம் அனைத்து மகிழ வேண்டும். அந்த சமயத்தில் இப்படியெலாம் செய்ய கூடாது எப்படி செய்தால் நல்லது என ஆதரவாக அன்புடன் சொல்ல வேண்டும்.
kulanthai valarpu murai | Child psychology   kulandhai valarppu, kandippu, sellam, parenting tips in tamil, kulandhai valarppu muraigal, kulanthai valarpu murai | Child psychology, hugging kids, new research in child.

கருத்துரையிடுக

0 கருத்துகள்