Type Here to Get Search Results !

தங்கத்தின் மீதிருந்த மோகம் குறைந்து வருகிறது..

0

Thangam meedhirundha mogam kuraindhu varugiradhu...

தங்கத்தின் விலை மதிப்பு கூடி குறைந்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். கடந்த சில வருடங்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வியாபாரம் படு ஜோராக கல்லா கட்டியது.

ஆனால் தற்பொழுது தங்கத்தின் மதிப்பு ஒரே நிலையிலோ  அல்லது இறங்குமுகமாகவோ உள்ளது. இதனால், அதிக லாபம் தரும் என நினைத்து தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் குமுறுகிறார்கள்.
desire to investment in gold getting over, love yellow metal decreases

இப்படிதான் 15 ஏக்கர் கரும்பு விவசாயம் செய்யும் விவாசாயி ஒருவர் விவசாயத்தின் மூலம் வந்த லாபத்தை தங்கமாக வாங்கி முதலீடு செய்தார். 10 கிராம் தங்கம் 32,000 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியிருந்தார் அனால் தற்பொழுது  விற்க போனால் 27,000 க்கும் மேல் போகாது. பல மாதங்களாக விலை ஏறும் என எதிர்பார்த்தவர் இப்பொழுது நம்பிக்கையையும் நிம்மதியையும்  இழந்திருப்பதாக கூறியுள்ளார். இனிமேல்
வரும் லாபத்தை தங்கத்தில் முதலீடு செய்யமாட்டேன். இதற்க்கு பதில் வங்கியில் டெபாசிட் செய்தால், செய்த முதலீடு போக ஒரு குறிப்பிட்ட அளவு வட்டியாவது கிடைக்குமென முடிவெடுத்துள்ளதாக சொல்கிறார்.

(ஒரு பிரபல ஆங்கில பத்திரிகை மேற்கொண்ட கணக்கெடுப்பில் வெளிவந்த தகவல்) 

desire to investment in gold getting over, love yellow metal decreases, தங்கம் விலை, தகத்தின் மீது மோகம், தங்கம் வாங்கலாமா, தங்கத்தில் முதலீடு ஆலோசனை, lower the interest to invest in gold, tamil business news, varthagam, share market, gold price, rate of gold in india, purchase online gold, bank deposit, saving money 

கருத்துரையிடுக

0 கருத்துகள்